12 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கும் கும்பாபிஷேக விழா... பக்தர்கள் பங்கேற்பு
காலையில் விஸ்வரூப தரிசனம், ஹோமம், பிரதான பூஜைகள் நடந்த நிலையில், கலசத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா.
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழா.
தேவநாதசுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
What's Your Reaction?