ஈரோட்டில் கோடிக்கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பணம்
ஈரோடு அக்ரஹாரம் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.40 கோடி பறிமுதல்
ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட தனியார் நிறுவன வாகனத்தில் ரொக்கம் பறிமுதல்
ரூ.40 லட்சத்திற்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததாக தகவல்
What's Your Reaction?