ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு... இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றம்

Jan 30, 2025 - 21:51
 0

நீதிமன்ற உத்தரவுப்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow