கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி... வெளியான அதிரடி உத்தரவு
கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு தோராயமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
அலுவலக உதவியாளர் முதல் தலைமை பொதுமேலாளர் வரை 10 நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.
வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படியையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)