இரு கட்சியினரிடையே மோதல் – பரபரப்பான திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசிக, இந்திய சமத்துவ மக்கள் கட்சியினரிடையே வாக்குவாதம்- பரபரப்பு
குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட இரு தரப்பினரிடையே வாக்குவாதம்.
இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ள பாபா பக்ருதீன் மனு கொடுக்க தாமதம் ஏற்பட்டதாக தகவல்.
What's Your Reaction?