"வாக்காளர்களை கொட்டகையில் தங்கவைப்பதா..?" உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் கொட்டகை *அமைத்து வாக்காளர்களை தங்கவைப்பதை தடுக்கக்கோரி வழக்கு.
தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கொட்டகைகளில் வாக்காளர்களை அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி கே.பி.எம்.ராஜா என்பவர் வழக்கு.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)