சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவரிடம் அளித்த புகாரில் நடவடிக்கை.

Jan 31, 2025 - 16:18
 0

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

தேர்தல் பரப்புரையில் வெடிகுண்டை வீசுவேன் என சீமான் பேசியது குறித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow