அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. வெளியானது அடுத்த சூப்பர் அப்டேட்
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தீவிரமாக நடைபெறும் இறுதிக்கட்ட பணிகள்
தடுப்பு வேலி, வாடிவாசல், காளைகள் இருக்கும் இடம் அமைக்கப்பட்ட நிலையில், விழா மேடை அமைக்கும் பணி தீவிரம்
தரையில் தேங்காய் நார்கள் கொட்டுதல், சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்ளிட்ட வேலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன
What's Your Reaction?