அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - 21 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 6-வது சுற்றின் முடிவில் மொத்தம் இதுவரை 21 பேர் காயம்.

Jan 14, 2025 - 16:11
 0

10 மாடுபிடி வீரர்கள், 9 மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் 2 பார்வையாளர்கள் காயம்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow