அண்ணா பல்கலை. விவகாரம் – செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி விசாரணை நடத்த வேண்டும்.

Jan 29, 2025 - 16:42
 0

வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை துன்புறுத்துவதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் முறையீடு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow