கொடூரன் ஞானசேகரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்

Jan 20, 2025 - 18:03
Jan 20, 2025 - 18:12
 0

ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்து சென்னை சைதாப்பேட்டை 9வது நீதிமன்றம் உத்தரவு

சிறப்பு புலனாய்வு குழுவினரால் ஆஜர்படுத்தப்பட்ட ஞானசேகரனிடம் நீதிபதி தனியாக விசாரணை நடத்தினார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow