அண்ணாவின் 56வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி
அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி தொடங்கியது.
சென்னை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி.
முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் அமைதிப் பேரணியில் பங்கேற்பு.
What's Your Reaction?