ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்னரே இப்படியா..?
அலங்காநல்லூரில் பின்னால் வந்த மாடு முட்டியதில் மாட்டு உரிமையாளர் பால்பாண்டியன் காயம்
ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக வரிசையில் காளை மாட்டை அழைத்து வந்த போது பின்னால் சென்ற மாடு முட்டியது.
காயமடைந்த பால் பாண்டியன் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?