நெடுஞ்சாலையில் கோர விபத்து – 7 பேருக்கு நேர்ந்த சோகம்

தெலங்கானாவில் வரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

Jan 26, 2025 - 18:02
 0

தெலங்கானாவில் வரங்கள் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் உயிரிழப்பு

இரும்பு தடுப்புகள் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது

ஆட்டோ மீது இரும்பு தடுப்புகள் விழுந்ததில், ஆட்டோவில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow