பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்து
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
சாலையில் இறந்து கிடந்த மாடு மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி நின்றுள்ளது
விபத்துக்குள்ளான கார் நிற்பது தெரியாமல் பின்னால் வந்த 2தனியார் நிறுவன பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியுள்ளது
What's Your Reaction?