அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.
வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பஞ்சராகி தேசிய நெடுஞ்சாலையில் நின்றது.
பஞ்சராகி நின்ற அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து; 3 பேர் காயம்.
What's Your Reaction?