சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு
திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு.
What's Your Reaction?