காணாமல் போன சாலை.. முக்கிய காரணமான கனமழை..தேடி திணறும் திண்டிவனம் மக்கள்
விழுப்புரத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்லாங்குழிகளாக மாறிய திண்டிவனம்-கருணாவூர் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
பலமுறை நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையென பொதுமக்கள் குற்றச்சாட்டு
குண்டும், குழியுமாக மாறிய திண்டிவனம் - கருணாவூர் சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
What's Your Reaction?