புயல் பாதிப்பு - கடலூரில் மத்தியக் குழு ஆய்வு
ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சக இணை செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடலூரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் நேரிட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடலூர், புதுச்சேரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?