1 வருடமாக மாணவிக்கு ரண வேதனை.. சென்னையை வாயடைக்க வைத்த கொடூரம்
ஸ்னாப் சாட் மூலம் பழக்கமான 10க்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டாக மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார்
சென்னையில் மன வளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்
பள்ளிச் சிறுவன் உட்பட 2 பேரை கைது செய்து சித்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசார் நடவடிக்கை
மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது
What's Your Reaction?