TN Jobs: "15,000 பேருக்கு வேலை.." முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ் | Kumudam News
அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மகிமைப்புரத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 51 முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
What's Your Reaction?