மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. விமான நிலையம் மூடல்

சென்னை விமான நிலைய அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்

Dec 1, 2024 - 08:05
Dec 1, 2024 - 09:10
 0

ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சூறைக்காற்று வீசி வருகிறது.

மோசமான வானிலை மற்றும் ஓடுபாதையில் தேங்கிய மழைநீரால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow