7 மணி நேரம் நீடித்த விசாரணை.. தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விளக்கம்
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது உறவினரிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றோம் தேசிய மகளிர் ஆணையம்
சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பல்கலை. உயரதிகாரியிடம் தெரிவித்தோம் - தேசிய மகளிர் ஆணையம்
What's Your Reaction?