மாயனூர் கதவணை - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
காவிரியில் 4,321 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 200 கன அடியும் நீர் திறப்பு
காவிரி கதவணைக்கு வரும் 4,321 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது
What's Your Reaction?