சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை

பாக் ஜலசந்தி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால் ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு

Dec 16, 2024 - 12:54
Dec 16, 2024 - 13:18
 0

மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

600-க்கும் விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் . ... கரையில் நிறுத்தி வைப்பு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow