Pulicat Lake Boat Damage : கொந்தளித்த கடல்.. சுக்குநூறான படகு.. பழவேற்காடில் பதற்றம்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்து
கற்கள் மீது படகு மோதியதில் இரண்டாக உடைந்தது - நீரில் மூழ்கிய 3 மீனவர்கள் உயிர் தப்பினர்
பழவேற்காடு ஏரியிலிருந்து முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக விபத்து
What's Your Reaction?