நேற்று தவெக.. இன்று நாதக..!! - சென்னையின் முக்கிய இடத்தில் போலீசார் குவிப்பு
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; நாம் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சீமான் தலைமையில் போராட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுப்பு
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய ஏதுவாக வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் குவிப்பு
What's Your Reaction?