தடையை மீறி போராட்டம் - நாதகவினர் கைது

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் - நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி

Dec 31, 2024 - 12:41
 0

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்த முயற்சித்த நாம் தமிழர் கட்சியினர் கைது

கைது செய்ய முயற்சித்தபோது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow