தேர்தல் ஆணையத்திற்கு பறந்த இபிஎஸ் மனு - அதிரும் அரசியல் களம்
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பதில் மனு
சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவருக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது
கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது - எடப்பாடி பழனிசாமி
What's Your Reaction?