DMK Mayor: "ஐயோ நெஞ்சு வலிக்குதே..." கதறிய மேயர்.. கேள்வி கேட்டா நெஞ்சு வலி வந்துருமா..?
கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் நேற்று நடைபெற்ற மாமன்றக்கூட்டத்தில், நெஞ்சு வலிப்பதாகவும், தன்னை காப்பாற்றுங்கள் என்று கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?