மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம்.
சாமியார் மலை பகுதியில் சிறுத்தைப்புலி தாக்கியதில் 4 ஆடுகள், வான்கோழி, நாய் குட்டிகள் உயிரிழப்பு.
ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள், அங்கு சிறுத்தைப்புலி இருப்பதை கண்டு அதிர்ச்சி.
What's Your Reaction?