மின்சாரம் தாக்கி சிறுமிக்கு நேர்ந்த சோகம்
வீட்டின் கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்ட சிறுமி திவ்யாஸ்ரீ (10) மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தாவரைகரை கிராமத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு
இரவு நேரங்களில் யானைகள் வராமல் இருக்க அமைக்கப்பட்ட மின்விளக்கில் மின்கசிவு ஏற்பட்டதாக தகவல்
What's Your Reaction?