அமித்ஷா சர்ச்சை எதிரொலி - முடங்கியது நாடாளுமன்றம்
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவை ஒத்திவைப்பு
பிரதமர் மோடி பங்கேற்றிருந்த மக்களவையில், அமித்ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
மாநிலங்களவையில் நாட்டு மக்களிடம் அமித்ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்; 12 மணி வரை ஒத்திவைப்பு
What's Your Reaction?