ஜனவரி 6-ல் சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
வரும் 2025 ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி சட்டபேரவை கூடுகிறது. 6 தேதி காலை 9.30 மணிக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது
2025 ஆம் ஆண்டுக்கான சட்டபேரவையின் முதல் கூட்டுத்தொடர் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கும் என சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தேவைப்படும் நாட்களை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தி மக்களுக்கு தேவையானதை நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?