Thoothukudi Murder : தூத்துக்குடியில் சிறுவன் மரணம்.. சிக்கிய பெண்.. அவிழும் முடிச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 5ஆம் வகுப்பு சிறுவன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்

Dec 11, 2024 - 16:58
 0

நெல்லை மற்றும் தூத்துக்குடியில் இருந்து 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்திய போலீசார்

2 மோப்ப நாய்கள் சிறுவனின் வீட்டின் அருகேயுள்ள பகுதிகளுக்கும் சென்ற நிலையில் போலிசார் விசாரணை தீவிரம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow