பிள்ளை மீது தீ வைத்த அப்பா.. அம்மா கண் முன்னே பறிபோன உயிர்

70 சதவீத தீக்காயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Dec 11, 2024 - 16:52
 0

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் குடும்பத் தகராறில் பெற்ற மகன் மீது தந்தையே  பெட்ரோல் ஊற்றி தீவைத்த விவகாரம்

ஏற்கனவே சிறுவனுக்கு |தீவைத்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் | அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow