Madurai Tungsten Mining : டங்ஸ்டன் - தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு
மதுரை டங்ஸ்டன் திட்டத்திற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு எம்.பிக்கள்
டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு
சுற்றுச்சூழல் முக்கியத்துவம், பன்முகத்தன்மை நிறைந்த அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வரக்கூடாது
What's Your Reaction?