சபரிமலை மாஸ்டர் பிளான் - கேரள அரசு ஒப்புதல்
சபரிமலை பாதையை மேம்படுத்தும் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு ஒப்புதல்
சபரிமலை, பம்பை மலைப்பாதையில் பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் வடிவமைக்க மாஸ்டர் பிளான்
சபரிமலை சீசனில் பக்தர்கள் பாதுகாப்பாக சென்றுவர 8 மண்டலங்களாக பிரித்து திட்டம்
திட்டத்திற்கு ரூ.778 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் பிளானுக்கு கேரள அரசு பிளானுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது
What's Your Reaction?