"பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக" - அமைச்சர் சிவசங்கர் கடும் பாய்ச்சல்
"அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கின் மூலம் பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக என்பது மீண்டும் அம்பலம்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியை இபிஎஸ் பரப்புவதாக அமைச்சர் சிவசங்கர் குற்றச்சாட்டு
அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக அதிமுக வட்டச்செயலாளர் சுதாகர் கைது - சிவசங்கர்
What's Your Reaction?