கேரள கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் - மேலும் 2 வழக்குகள் பதிவு

நெல்லை மாவட்டத்தில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் 2 வழக்குகள் பதிவு

Dec 21, 2024 - 11:05
 0

வழக்கில் 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை

முக்கூடல் மற்றும் சீதபற்பநல்லூர் காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow