அம்பேத்கரை கடவுள் உடன் ஒப்பிட்டது அதிர்ச்சி - திருமாவளவன்
அம்பேத்கர் என்று பெயரை கூறாமல், கடவுள் நாமத்தை உச்சரித்தால் கூட புண்ணியம் கிடைக்கும் என்று அவர் செய்த ஒப்பீடு தான் அதிர்ச்சியை அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் மாநிலங்களைவையில் அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு நடைப்படுத்தி இருக்கிறோம் என்று பற்றி பேசுவதற்கு பதிலாக, பாஜக கட்சி அவரை பெறுமைப் படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி அவரை சிறுமைப்படுத்தியிருக்கிறது மற்றும் அவமானப்படுத்தியிருக்கிறது என்ற தொனியில் அடுக்காக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறோம் என்ற பெயரில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசினார் என்பது தான் இந்நிலைக்கு காரணம்
அம்பேத்கர் பெயரை கூறாமல், கடவுள் உச்சரித்தால் கூட புண்ணியம் கிடைக்கும் என்று அவர் செய்த ஒப்பீடு தான் அதிர்ச்சியை அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
What's Your Reaction?