FIR கசிந்த விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு கிடுக்குப்பிடி விசாரணை

FIR கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

Jan 27, 2025 - 20:53
 0

அபிராமபுரம் காவல் நிலைய ரைட்டரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்.

காவல் ஆய்வாளர் பிரதீப்பிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow