பாலியல் வன்கொடுமை அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்.
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதி விதி எண் 56-ன் கீழ் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்.
What's Your Reaction?