ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இன்று அறிவிப்பு?

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

Jan 7, 2025 - 13:05
 0

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தேதியுடன், ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow