ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

Dec 7, 2024 - 17:44
 0

தாய், 2 மகன்கள், மருமகள் என 4 பேர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்

4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow