வீட்டின் முன்பு அமர்ந்திருந்த தாய், மகன்.. எமனாக வந்த கார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு
வீட்டின் முன்பு வாகனத்தில் அமர்ந்திருந்த குமாரத்தி (58), அவரது மகன் திருப்பதி (38) மீது கார் மோதியது
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில், அடிக்கடி விபத்து நிகழ்வதாக கூறி அப்பகுதி மக்கள் மறியல்
What's Your Reaction?