கிறிஸ்துமஸ்க்கு சொந்த ஊர் சென்று திரும்பிய ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய ஆசிரியருக்கு அதிர்ச்சி
25 சவரன் தங்க நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது; போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை
What's Your Reaction?