மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தூத்துகுடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Dec 29, 2024 - 19:00
 0

ரூ.32.5 கோடி மதிப்பீட்டில் 63,000 சதுரடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது மினி டைடல் பூங்கா

மினி டைடல் பூங்கா திறப்பு விழாவை தொடர்ந்து புதிய நிறுவனங்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow