மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் வடகலை -தென்கலை பிரிவினர்களுக்கிடையே வாக்குவாதம் நடந்தது.
இரு தரப்பினரையும் பிரபந்தம் பாடுவதற்கு 10 நிமிடங்களுக்கு காவல்துறையினர் அனுமதி.
வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?