திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பகல் பத்து முடிந்து இராப்பத்து தொடங்கும் ஏகாதசி நாளான இன்று பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
ரங்கா..ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
What's Your Reaction?